இன்றைய நாள் ஜோதிடம் (10.07.2019)

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 25ஆம் நாள் (10-07-2019) புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, காலை 07.35 வரை அட்டமி பின் நவமி, இரவு : 08.28 வரை சித்திரை பின் சுவாதி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – உத்தரட்டாதி, ரேவதி ஆகும். சுபநேரம் : 04.28 - 05:58 ராகு காலம் : 11.58 - 01.28, எமகண்டம் : 07.28 - 08.58. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை நவமி திதி. சூலம் - வடக்கு. பரிகாரம் : பால்.  

 

இராசி பலன்

 

மேஷம் – சிந்தனை

இடபம் - பாராட்டு

மிதுனம் – விவேகம்

கடகம் - சோர்வு

சிம்மம் – சிக்கல்

கன்னி – மகிழ்ச்சி

 துலாம் - அச்சம்

விருச்சிகம் – பகை

மகரம் – அனுகூலம்

 தனுசு - சாந்தம்

கும்பம் – இன்பம்

மீனம் – கவலை

 

இன்றைய சிந்தனை

 

பிறருடைய குற்றச்சாட்டுக்க செவி  சாய்க்காதே. கோபத்தால் ஆகாகதது குணத்தால் ஆகும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


இன்றைய நாள் ஜோதிடம் (10.07.2019)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.