இன்றைய நாள் ஜோதிடம் (11.04.2019)

இன்றைய நாள் ஜோதிடம்

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 28ஆம் நாள் (11-04-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 12.36 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி. காலை – 06.15 மிருகசீரிடம் பின் திருவாதிரை நட்சத்திரம் பின் மிருகசீரிடம் ஆகும். மரணயோகம். சந்திராஷ்டமம் – மூலம் ஆகும். சுபநேரம் : 04.36  - 06.06 ராகு காலம் : 01.36 - 03.06, எமகண்டம் : 06.06 - 07.36. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை  ஸப்தமி திதி மற்றும் ஷஷ்டி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம்.  இன்று குரு வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பெருமை

இடபம்   -   உயர்வு

மிதுனம்  -   இரக்கம்

கடகம்   -   பரிவு

சிம்மம்   -   சோர்வு

கன்னி    -   விவேகம்

துலாம்   -   அச்சம்

விருச்சிகம்  -   நோய்

மகரம்   -   பிரீதி

தனுசு    -   சினம்

கும்பம்   -   தனம்

மீனம்    -   பொறாமை

 

இன்றைய சிந்தனை

எல்லா மனிதனின் இதயமும் ஒரே மாதிரி ஆனால் எண்ணங்கள் பல மாதிரி.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

  • Skalyansundaram Friday, 12 April 2019 02:09 AM

    Alleom

    Reply : 0       0


இன்றைய நாள் ஜோதிடம் (11.04.2019)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.