2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (11.07.2019)

Editorial   / 2019 ஜூலை 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 25ஆம் நாள் (11-07-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு  04.15 வரை தசமி பின் ஏகாதசி, இரவு : 07.37 வரை சுவாதி பின் விஷாகம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – ரேவதி, அஸ்வினி ஆகும். சுபநேரம் : 07.29 - 02:59 ராகு காலம் : 11.58 - 01.28, எமகண்டம் : 05.59 - 07.29. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை தசமி திதி. சூலம் - தெற்கு. பரிகாரம் : தைலம்.  

 

இராசி பலன்

 

மேஷம் – புகழ்

இடபம் - ஆதாயம்

மிதுனம் – தனம்

கடகம் – விவேகம்

சிம்மம் – சுகம்

கன்னி – ஆதரவு

 துலாம் - தாமதம்

விருச்சிகம் – இலாபம்

மகரம் – நன்மை

 தனுசு - தெளிவு

கும்பம் – அன்பு

மீனம் – நிம்மதி

 

இன்றைய சிந்தனை

 

வலிமை உள்ளவன் ஒருபோதும் கோபப்படமாட்டான்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .