இன்றைய நாள் ஜோதிடம் (22.03.2019)

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 08ஆம் நாள் (22-03-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பின் இரவு : 04.03 வரை துதியை திதி. பகல் : 01.14 வரை அத்தம் நட்சத்திரம் பின் சித்திரை. அமிர்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டாதி, உத்தராட்டாதி ஆகும். சுபநேரம் : 06.17 - 07.47 ராகு காலம் : 10.47 - 12.17, எமகண்டம் : 03.17 - 04.47 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை துதியை திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.

இராசி பலன்கள்

மேஷம் - ஆர்வம்
இடபம் - அசதி
மிதுனம் - பாராட்டு
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - நிம்மதி
துலாம் - சோதனை
விருச்சிகம் - ஆர்வம்
மகரம் - சிந்தனை
தனுசு - நலம்
கும்பம் - பரிசு
மீனம் - அச்சம்

இன்றைய சிந்தனை

​மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


இன்றைய நாள் ஜோதிடம் (22.03.2019)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.