இன்றைய நாள் ஜோதிடம் (25.03.2019)

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 11ஆம் நாள் (25-03-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், சிசிருது, பின் இரவு : 01.12 வரை பஞ்சமி திதி. பகல் : 11.41 வரை விசாகம் நட்சத்திரம் பின் அனுஷம். மரணயோகம். சந்திராஷ்டமம் – அஸ்வினி, பரணி ஆகும். சுபநேரம் : 06.17 - 07.47 ராகு காலம் : 07.45 - 09.15, எமகண்டம் : 10.45 - 12.15 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை பஞ்சமி திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர்.

இராசி பலன்கள்

மேஷம் - நி​னைவு
இடபம் - மேன்மை
மிதுனம் - ஆதாயம்
கடகம் - அசதி
சிம்மம் - நற்செயல்
கன்னி - உயர்வு
துலாம் - வரவு
விருச்சிகம் - ஆக்கம்
மகரம் - நட்பு
தனுசு - அனுகூலம்
கும்பம் - நட்டம்
மீனம் - ​ஜெயம்

இன்றைய சிந்தனை

உதவிபெறும் ஒருவனுக்கு நன்றியுணர்வு இல்லையென்றால் அது அவன் குற்றம்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


இன்றைய நாள் ஜோதிடம் (25.03.2019)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.