X

X

இன்றைய பலன்கள் (27.01.2017)

 

இன்றைய பலன்கள் (27.01.2017)

மேடம்

தொலை தூரப் பிரயாணங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.   
அஸ்வினி: இன்பம்   
பரணி: மகிழ்ச்சி  
கிருத்திகை 1ம் பாதம்: இலாபம்

இடபம்

வியாபாரத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழுகுவது நல்லது. காரியங்கள் தடைபட்டுப் பகை உண்டாகும்.  
கிருத்திகை 2,3,4: சிக்கல்கள்   
ரோகிணி: கஷ்டம்  
மிருகசீரிடம் 1,2: பகை

மிதுனம்

காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்குச் சாதகமாக அமையும். பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.  
 மிருகசீரிடம் 2,3: மகிழ்ச்சி  
திருவாதிரை: உற்சாகம்  
புனர்பூசம் 1,2,3: இன்பம்

கடகம்

வேலை நெருக்கடியால் உடல் நலம் பாதிக்கப்படும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.   
புனர்பூசம் 4: துன்பம்   
பூசம்: துக்கம்  
 ஆயில்யம்: மகிழ்ச்சி

சிம்மம்

புதிய முயற்சிகள் இலாபகரமாக அமையும். பொழுது போக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை.பணம் தேவைக்கேற்ப வரும்.   
மகம்: முயற்சி  
 பூரம்: இலாபம்  
உத்திரம் 1ம் பாதம்: கவனம்

கன்னி

பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனத்தைரியமும் மிகும். வெளியூர் பயணத்துக்கான தேவை உண்டாகும்.   
உத்திரம் 2,3,4: இலாபம்  
அஸ்தம்: மகிழ்ச்சி  
 சித்திரை 1,2ம் பாதம்: அலைச்சல் 

துலாம்

இல்லத்தில் இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது.   
சித்திரை 3,4ம் பாதம்: மகிழ்ச்சி  
சுவாதி: இன்பம்  
விசாகம் 1,2,3: மகிழ்ச்சி

விருச்சிகம்

பெண்களுடன் வீணான விவாதங்கள் ஏற்படும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். சில புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள்.  
விசாகம் 4: விவாதம்   
அனுசம்: தரிசனம்  
கேட்டை: இலாபம் 

தனுசு

இடமாற்ற முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு இலாபம் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும்.  
மூலம்: மகிழ்ச்சி  
பூராடம்: இன்பம்  
 உத்திராடம் 1ம்பாதம்: இலாபம்

மகரம்

மேல்அதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் உண்டாகும். பிரபலங்களின் சந்திப்புகள் கிடைக்கும்.  
உத்திராடம் 2,3,4: பிரச்சினை  
 திருவோணம்: சந்திப்பு  
அவிட்டம் 1,2: துன்பம்

கும்பம்

வியாபாரிகளுக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.   
அவிட்டம் 3,4: இலாபம்  
சதயம்: இன்பம்  
பூரட்டாதி 1,2,3: வெற்றி 

மீனம்

நீண்ட நாளைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவுகள் தென்படும். மனத்துக்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   
பூரட்டாதி 4: இன்பம்  
உத்திரட்டாதி: இலாபம்  
ரேவதி: மகிழ்ச்சி 


இன்றைய பலன்கள் (27.01.2017)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.