இன்றைய பலன்கள் (09.05.2017)

மேடம்
பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டுச் செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்வினி: உதவி    
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்

இடபம்
பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள். கவனம் தேவை. தொழிலில் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை 2இ 3இ 4: உற்சாகம்
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1இ 2: வெற்றி

மிதுனம்
தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். நல்ல நண்பர்களின்; வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2இ 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: அலைச்சல்

கடகம்
மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது.
புனர்பூசம்: நன்மை
பூசம:; சந்தோஷம்
ஆயில்யம்: கவனம்

சிம்மம்
தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.                      
மகம்: மகிழ்ச்சி
 பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்

கன்னி;  
தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நட்டம் உண்டாகும். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சிலவிதமான சங்கடங்கள் ஏற்படலாம்.
உத்திரம் 2இ 3இ 4: சிரமம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1இ 2ஆம் பாதம்: இலாபம்

துலாம்
உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்;.
சித்திரை 3இ 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: வெற்றி
விசாகம்1இ 2இ 3: இன்பம்

விருட்சிகம்
பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.  
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: மகிழ்ச்சி

தனுசு
உற்சாகம் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும்.    
முலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி

மகரம்
இல்லத்தில் திருட்டுப் பயங்கள் காணப்படும். உடலில் சிறு உபாதைகள் உண்டாகும்.  தேவையில்லாத மனச் சங்கடங்கள் உண்டாகும்.
உத்திராடம் 2இ 3இ 4: தோல்வி
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: துன்பம்

கும்பம்
விளையாட்டுக்களினால் உடல் சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3இ 4: சோர்வு
சதயம்: குழப்பம்
பூரட்டாதி 1இ 2இ 3: பயம்

மீனம்
பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவுக்;கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: இலாபம்
ரேவதி: மகிழ்ச்சி


இன்றைய பலன்கள் (09.05.2017)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.