2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (26.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (26.11.2011) 

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 10ஆம் நாள் (26.11.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் பிரமதமை திதியும் கேட்டை நட்சத்திரம் காலை 01.37 மணிஹவரை பின்பு மூலம்

ராகு காலம் : காலை 09.00 முதல் 10.30 மணிவரை.

எமகண்டம்:  01.30 முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 முதல் 09.30 மணிவரை. 

நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை

 

சந்திர தரிசனம் 

 

மேடம்

இசையில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தாருடன் வெளிபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.

அஸ்வினி: நன்மை

பரணி: ஆர்வம்

கிருத்திகை 1ஆம் பாதம்: மனஅமைதி

 

 

இடபம்

வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை.

கிருத்திகை 2, 3, 4: சங்கடம்

ரோகிணி: செலவு

மிருகசீரிடம் 1, 2: பின்னடைவு

 

 

மிதுனம் 

நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் 2, 3: பதற்றம்

திருவாதிரை: விரக்தி

புனர்பூசம்: ஆன்மீக சிந்தனை

 

 

கடகம்

திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தும்.

புனர்பூசம்: அவதானம்

பூசம:; கஷ்டம்

ஆயில்யம்: நாவடக்கம்

 

 

சிம்மம்

புதிய வேலைகளை திட்டமிட்டு செயல்படுதல், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், சுவையான உணவுகள் கிடைக்கும்.

மகம்: ஆரோக்கியம்

பூரம்: மகிழ்ச்சி

உத்திரம் 1ஆம் பாதம்: முயற்சி 

 

 

கன்னி;  

நல்ல வாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தாருடன் வெளிபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4: ஆகாரம்

அஸ்தம்: நன்மை

சித்திரை 1, 2ஆம் பாதம்: குதூகலம்

 

 

துலாம்

வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பதாருடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

சித்திரை 3, 4ஆம் பாதம்: உற்சாகம்

சுவாதி: பிரார்த்தனைகள்

விசாகம் 1, 2, 3: மனநிறைவு

 

 

விருட்சிகம்

பிறரின் பேச்சை கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும், பெண்களுடன் மனசப்புக்கள் தோன்றும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.

விசாகம் 4: பகை

அனுசம்: மனதால் கஷ்டம்

கேட்டை: சுகயீனம்

 

 

தனுசு

தொழில் சம்பதமான இடமாற்றங்கள் ஏற்படும், தூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.  

மூலம்: ஊக்கம்

பூராடம்: சுபம்

உத்திராடம் 1ஆம் பாதம்: பயணங்கள்

 

 

மகரம்

மேல் அதிகாரிகளுடன் அனுசரணை கிடைக்கும், பெண்களின் உதவிகள் கிடைக்கும், நவீன வேலை திட்டங்களை முன்னெடுத்தல்.

உத்திராடம் 2, 3, 4: வாய்ப்பு

திருவோணம்: புதிய நுட்பம்

அவிட்டம் 1, 2: அக்கறை

 

 

கும்பம்

இன்பமான தூக்கம் கிடைக்கும், அரசாங்க உத்தியோகஸ்தர்களின் அனுசரணை கிடைக்கு, புதிய முயற்சியால் வெற்றி.

அவிட்டம் 3, 4: உதவி

சதயம்: முன்னேற்றம்

பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி

 

 

மீனம்

பெண்களுடன் பேசும் போது நிதானம் தேவை, நல்ல காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனசங்கடம்.

பூரட்டாதி 4: வெறுப்பு

உத்திரட்டாதி: துன்பம்

ரேவதி: வழிபாடுகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .