2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 01ஆம் நாள் (18-09-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, மாலை 04.20 வரை சதுர்த்தி திதி பின் பஞ்சமி திதி ஆகும். காலை 06:10 வரை அஷ்வினி பின் பரணி. மரணயோகம். சந்திராஷ்டமம் : சுவாதி. சுபநேரம் 04.33 - 06:03 ராகு காலம் :12.03 -01.33, எமகண்டம் : 07.33 - 09.03. சிரார்த்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு, பரிகாரம் – பால். மஹா பரணி.

 

இராசி பலன்

 

மேஷம் –  இலாபம்

இடபம் – நலம்

மிதுனம் – சுகம்

கடகம் – நட்பு

சிம்மம் – வெற்றி

கன்னி – ​​ போட்டி

துலாம் – ​அசதி

விருச்சிகம் – பாராட்டு

தனுசு – பொறுமை

மகரம்  -  நற்செயல்

கும்பம் – புகழ்

மீனம் – நன்மை

 

இன்றைய சிந்தனை

சிறு வாக்கியங்களை கொண்ட பழமொழி நீண்ட அனுபவத்திலிருந்து எழுந்தவை தான்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .