2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (01.05.2019)

Editorial   / 2019 மே 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 18ஆம் நாள் (01-05-2019) ​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 02.32 வரை துவாதசி திதி பின் திரயோதசி திதி. முன்பகல் – 11.21 வரை பூராட்டதி பின் உத்தரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம். சந்திராஷ்டமம் – பூரம், உத்தரம் ஆகும். சுபநேரம் : 04.27   - 05.57 ராகு காலம் : 11.05 - 01.27, எமகண்டம் : 07.27 - 08.57. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை துவாதசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   போட்டி

இடபம்   -   நிம்மதி

மிதுனம்  -   கவலை

கடகம்   -   பக்தி

சிம்மம்   -   சினம்

கன்னி    -   பரிவு

துலாம்   -   யோகம்

விருச்சிகம்  -   சுகம்

மகரம்   -   ஆக்கம்

தனுசு    -   பயம்

கும்பம்   -   தாமதம்

மீனம்    -   தடை

 

இன்றைய சிந்தனை

நல்லதை எடுத்துக்காட்டுவதே விமர்சனத்தின் உண்மையான, நியாயமான குறிக்கோளாக வேண்டும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .