2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (02.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 19ஆம் நாள் (02-04-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 10.01 வரை துவாதசி பின் திரயோதசி திதி. இரவு : 01.48 வரை சதயம் நட்சத்திரம் பின் பூராட்டதி. மரணயோகம். சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் ஆகும். சுபநேரம் : 10.41 - 12.11 ராகு காலம் : 03.11 - 04.41, எமகண்டம் : 09.11 - 10.41. பங்குனி மாத தேய்பிறை திரயோதசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று கரிநாள். பிரதோஷ விரதம். ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர, நந்தீஸ்வர வழிபாடு உத்தமம்.

இராசி பலன்கள்

மேஷம் - நலம்
இடபம் - விருத்தி
மிதுனம் - அனுகூலம்
கடகம் - நஷ்டம்
சிம்மம் - ஜெயம்
கன்னி - தாமதம்
துலாம் - சுபம்
விருச்சிகம் - அமைதி
மகரம் - பாராட்டு
தனுசு - சுகம்
கும்பம் - ஆதரவு
மீனம் - கோபம்

இன்றைய சிந்தனை

​எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றிக்கான மார்க்கமாகும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .