2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (02.05.2019)

Editorial   / 2019 மே 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 19ஆம் நாள் (02-05-2019) ​வியாழக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 03.51 வரை திரயோதசி திதி பின் சுதுர்தசி திதி. பகல் – 01.27 வரை உத்தரட்டாதி பின் ரேவதி நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – உத்தரம், அத்தம் ஆகும். சுபநேரம் : 07.27   - 08.57 ராகு காலம் : 01.27 - 02.57, எமகண்டம் : 05.57 - 07.27. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை திரயோதசி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம். இன்று பிரதோஷ விரதம், ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர, நந்தீஷ்வர வழிபாடு அருள் தரும்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   உழைப்பு

இடபம்   -   மேன்மை

மிதுனம்  -   நட்பு

கடகம்   -   புகழ்

சிம்மம்   -   நன்மை

கன்னி    -   தெளிவு

துலாம்   -   நலம்

விருச்சிகம்  -   பரிசு

மகரம்   -   போட்டி

தனுசு    -   இலாபம்

கும்பம்   -   ஓய்வு

மீனம்    -   ஆதரவு

 

இன்றைய சிந்தனை

எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே செயலாக மலர்கிறது.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .