2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (02.07.2019)

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 17ஆம் நாள் (02-07-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, நல்இரவு 01.31 வரை அமாவாசை பின் பிரதமை, காலை : 08.43 வரை மிருகசீரிடம் பின் திருவாதிரை நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் –  மூலம் ஆகும். சுபநேரம் : 10.26 - 11:56 ராகு காலம் : 02.56 - 04.26, எமகண்டம் : 08.56 - 10.26. சிராத்த திதி. ஆனி மாத அமாவாசை முன்னோர், பிதுர் வழிபாடு. சூலம் – வடக்கு. பரிகாரம் : பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   உயர்வு

இடபம்   -   பெருமை

மிதுனம்  -   குழப்பம்

கடகம்   -   அன்பு

சிம்மம்   -   பாசம்

கன்னி    -   வெற்றி

துலாம்   -   ஆக்கம்

விருச்சிகம்  -   இலாபம்

மகரம்   -   பக்தி

தனுசு    -   தனம்

கும்பம்   -   சினம்

மீனம்    -   கோபம்

 

இன்றைய சிந்தனை

தவறை மன்னிக்கும் பண்பு மிகவும் உயரியது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .