2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (02.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 6ஆம் நாள் (03-09-2019) செவ்வாய்க்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, காலை 07.36 வரை சதுர்த்தி திதி பின் பஞ்சமி திதி ஆகும். பகல் 12:37 வரை சித்திரை பின் சுவாதி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : உத்தரட்டாதி, ரேவதி. சுபநேரம் 10.35 - 12:05 ராகு காலம் :03.05 - 04.35, எமகண்டம் : 09.05 - 10.35. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதி. சூலம் – ​வடக்கு, பரிகாரம் – பால்.  

 

இராசி பலன்

மேஷம் –  பீடை

இடபம் – செலவு

மிதுனம் – வரவு

கடகம் – ஆதரவு

சிம்மம் – பொறுமை

கன்னி – ​​ பகை

துலாம் – ​பொறுமை

விருச்சிகம் – தாமதம்

தனுசு – அமைதி

மகரம்  -  கவலை

கும்பம் – உயர்வு

மீனம் – வெற்றி

 

இன்றைய சிந்தனை

​நல்ல வாய்ப்பு பறந்த வண்ணமே இருக்கிறது. எவர் அதை முயன்று பிடிக்கிறாரோ அவரே​ புத்திசாலி.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X