2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (03.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 20ஆம் நாள் (03-04-2019) புதன்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 11.55 வரை தியோதசி பின் சதுர்த்தசி திதி. பின் இரவு : 04.09 வரை பூரட்டாதி நட்சத்திரம் பின் உத்தரட்டாதி. அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – பூரம் ஆகும். சுபநேரம் : 04.40 - 06.10 ராகு காலம் : 12.10 - 01.40, எமகண்டம் : 07.40 - 09.10. பங்குனி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.

இராசி பலன்கள்

மேஷம் - யோகம்
இடபம் - சாந்தம்
மிதுனம் - உயர்வு
கடகம் - நற்செயல்
சிம்மம் - இன்பம்
கன்னி - உழைப்பு
துலாம் - சாதனை
விருச்சிகம் - முயற்சி
மகரம் - சுபம்
தனுசு - சுகம்
கும்பம் - விருத்தி
மீனம் - உறடசாகம்

இன்றைய சிந்தனை

​எண்ணம் திருந்துமானால் எல்லாத் திருத்தமும் ஏற்படும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .