2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (03.05.2019)

Editorial   / 2019 மே 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 20ஆம் நாள் (03-05-2019) ​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 04.40 வரை சதுர்த்தசி திதி பின் அமாவாசை திதி. மாலை – 03.10 வரை ரேவதி பின் அச்சுவினி நட்சத்திரம் அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – அத்தம், சித்திரை ஆகும். சுபநேரம் : 05.56   - 07.26 ராகு காலம் : 10.26 - 11.56, எமகண்டம் : 02.56 - 04.26. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை சதுர்த்தசி திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வெற்றி

இடபம்   -   நலம்

மிதுனம்  -   பணிவு

கடகம்   -   மறதி

சிம்மம்   -   நிம்மதி

கன்னி    -   வரவு

துலாம்   -   ​​​​பெருமை

விருச்சிகம்  -   தேர்ச்சி

மகரம்   -   நற்செயல்

தனுசு    -   புகழ்

கும்பம்   -   கவனம்

மீனம்    -   எதிர்ப்பு

 

இன்றைய சிந்தனை

எண்ணம் திரு்துமானால் எல்லா திருத்தமும் ஏற்படும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .