2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (03.07.2019)

Editorial   / 2019 ஜூலை 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 18ஆம் நாள் (03-07-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, இரவு 11.42 வரை பிரதமை பின் துதியை, காலை : 07.47 வரை திருவாதிரை பின் புனர்பூசம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் –  பூராடம் ஆகும். சுபநேரம் : 04.27 - 05:57 ராகு காலம் : 11.57 - 01.27, எமகண்டம் : 07.28 - 08.57. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை பிரதமை திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் : பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   கவலை

இடபம்   -   சாந்தம்

மிதுனம்  -   களிப்பு

கடகம்   -   நட்டம்

சிம்மம்   -   அமைதி

கன்னி    -   அச்சம்

துலாம்   -   பேராசை

விருச்சிகம்  -   விவேகம்

மகரம்   -   போட்டி

தனுசு    -   ஏமாற்றம்

கும்பம்   -   பெருமை

மீனம்    -   ஆதாயம்

 

இன்றைய சிந்தனை

எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக சொல்ல முடியாது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .