2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (04.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 21ஆம் நாள் (04-04-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 01.37 வரை சதுர்த்தசி திதி பின் அமாவாசை திதி. இன்று நாள் முழுவதும் உத்தரட்டாதி நட்சத்திரம் ஆரம்பித்துள்ளது. சித்தயோகம். சந்திராஷ்டமம் – உத்தரம் ஆகும். சுபநேரம் : 07.40 - 09.10 ராகு காலம் : 01.40 - 03.10, எமகண்டம் : 06.10 - 07.40. சிராத்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம்.

இராசி பலன்கள்

மேஷம் - கவனம்
இடபம் - ஆர்வம்
மிதுனம் - நன்மை
கடகம் - வெற்றி
சிம்மம் - பக்தி
கன்னி - முயற்சி
துலாம் - ஜெயம்
விருச்சிகம் - பரிவு
மகரம் - ஆக்கம்
தனுசு - நிறைவு
கும்பம் - யோகம்
மீனம் - மகிழ்ச்சி

இன்றைய சிந்தனை

​உணவின் நலன் ஆரோக்கியம் அதனை சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உள்ளது.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .