2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (04.06.2019)

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 06ஆம் நாள் (04-6-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, பிற்பகல் 03.07 வரை மிருகசீரிடம் நட்சத்திரம் பின் திருவாதிரை. சித்தயோகம். சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை ஆகும். சுபநேரம் : 10.22   - 11:52 ராகு காலம் : 02.52 - 04.22, எமகண்டம் : 08.52 - 10.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை பிரதமை. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வரவு

இடபம்   -   சினம்

மிதுனம்  -   உதவி

கடகம்   -   பாராட்டு

சிம்மம்   -   நன்மை

கன்னி    -   ​புகழ்

துலாம்   -   உயர்வு

விருச்சிகம்  -   பெருமை

மகரம்   -   பரிசு

தனுசு    -   கோபம்

கும்பம்   -   ஆக்கம்

மீனம்    -   அமைதி

 

இன்றைய சிந்தனை

வாழ்க்கையில் உறுதியுள்ளவனுக்கு இவ்வுலகில் அசாத்தியமானது ஏதுமில்லை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .