2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (04.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 7ஆம் நாள் (04-09-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 04.13 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி ஆகும். முற்பகல் 11:35 வரை சுவாதி பின் விசாகம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : ரேவதி, அஸ்வினி. சுபநேரம் 04.35 - 06:05 ராகு காலம் :12.05 - 01.35, எமகண்டம் : 07.35 - 09.05. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஷஷ்டி திதி. சூலம் – ​வடக்கு, பரிகாரம் – பால்.  சுபமுகூர்த்த நாள். ஷஷ்டி விரதம்.

 

இராசி பலன்

 

மேஷம் –  களிப்பு

இடபம் – இன்பம்

மிதுனம் – வெற்றி

கடகம் – நலம்

சிம்மம் – கவலை

கன்னி – ​​ வரவு

துலாம் – ​பயம்

விருச்சிகம் – சிக்கல்

தனுசு – புகழ்

மகரம்  -  மேன்மை

கும்பம் – தடங்கல்

மீனம் – பரிசு

 

இன்றைய சிந்தனை

 

​நாம் உயர்ந்த நிலையில் இருக்கும் பொழுது தான் மிகவும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X