2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (05.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 22ஆம் நாள் (05-04-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 02.55 வரை அமாவாசை திதி பின் பிரதமை திதி. காலை – 06.11 உத்தரட்டாதி பின் ரேவதி நட்சத்திரம் ஆகும். சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – அத்தம் ஆகும். சுபநேரம் : 06.03  - 07.39 ராகு காலம் : 10.39 - 12.03, எமகண்டம் : 03.09 - 04.39. சிராத்த திதி. பங்குனி மாத அமாவாசை  திதியாகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.

இராசி பலன்கள்

 

மேஷம்  -   கவலை

இடபம்   -   வரவு

மிதுனம்  -   தாமதம்

கடகம்   -   செலவு

சிம்மம்   -   ஆதாயம்

கன்னி    -   அசதி

துலாம்   -   வெற்றி

விருச்சிகம்  -   வருத்தம்

மகரம்   -   அமைதி

தனுசு    -   நன்மை

கும்பம்   -   நற்செயல்

மீனம்    -   பயம்

 

இன்றைய சிந்தனை

​எல்லாம் வேடிக்கை தான் நமக்கு நடக்காமல் பிறருக்கு நடக்கும் வரை.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X