2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (05.06.2019)

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 07ஆம் நாள் (5-6-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, நண்பகல் 01.36 வரை திருவாதிரை நட்சத்திரம் பின் புனர்பூசம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் ஆகும். சுபநேரம் : 04.22   - 05:52 ராகு காலம் : 11.52 - 01.22, எமகண்டம் : 07.22 - 08.52. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை துதியை. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   உற்சாகம்

இடபம்   -   வெற்றி

மிதுனம்  -   நன்மை

கடகம்   -   செலவு

சிம்மம்   -   பாராட்டு

கன்னி    -   எதிர்ப்பு

துலாம்   -   நற்செயல்

விருச்சிகம்  -   முயற்சி

மகரம்   -   சுகம்

தனுசு    -   வருத்தம்

கும்பம்   -   பொறுமை

மீனம்    -   சிக்கல்

 

இன்றைய சிந்தனை

வாழ்க்கை என்பது ஒரு மலர், காதல் என்பது அதில் ஊறும் தேன்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X