2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (05.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 19ஆம் நாள் (05-09-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.06 வரை ஸப்தமி திதி பின் அட்டமி திதி ஆகும். காலை 10:55 வரை விசாகம் பின் அனுஷம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி. சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஸப்தமி திதி. சூலம் – ​தெற்கு, பரிகாரம் – தைலம்.  இன்று குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்

 

மேஷம் –  பயம்

இடபம் – நன்மை

மிதுனம் – நற்சொல்

கடகம் – ஆதாயம்

சிம்மம் – சுகம்

கன்னி – ​​ புகழ்

துலாம் – ​கவலை

விருச்சிகம் – நலம்

தனுசு – நட்பு

மகரம்  -  வெற்றி

கும்பம் – பீடை

மீனம் – இலாபம்

 

இன்றைய சிந்தனை

தைரியம், புத்தி, நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவனுக்கு நல்ல நண்ப​ர்கள்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .