2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (06.06.2019)

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 08ஆம் நாள் (06-6-2019) ​​வியாழக்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, காலை 11.46 வரை புனர்பூசம் நட்சத்திரம் பின் பூசம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – மூலம், பூராடம் ஆகும். சுபநேரம் : 07.22   - 08:52 ராகு காலம் : 01.22 - 02.22, எமகண்டம் : 05.52 - 07.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. சூலம் – தெற்கு. பரிகாரம் – தைலம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நற்செயல்

இடபம்   -   ஆர்வம்

மிதுனம்  -   வெற்றி

கடகம்   -   சுகம்

சிம்மம்   -   நலம்

கன்னி    -   வருத்தம்

துலாம்   -   துலாம்

விருச்சிகம்  -   நட்பு

மகரம்   -   வரவு

தனுசு    -   அமைதி

கும்பம்   -   பாராட்டு

மீனம்    -   முயற்சி

 

இன்றைய சிந்தனை

சாதாரண மனிதன் புகழ் பெறும் போது அவன் செய்த தவறுகளும் புகழ் பெற தொடங்கும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .