2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (07.05.2019)

Editorial   / 2019 மே 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 24ஆம் நாள் (07-05-2019) ​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 02.56 வரை திருதியை திதி பின் சதுர்த்தி திதி. மாலை – 05.09 வரை ரோகிணி பின் மிருகசீரிடம் நட்சத்திரம் அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை ஆகும். சுபநேரம் : 10.25   - 11.35 ராகு காலம் : 02.55 - 04.25, எமகண்டம் : 08.55 - 10.25. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை திருதியை திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று அக்ஷய திருதியை பொருள் வரவு சகல செல்வங்களையும் தரும்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   தனம்

இடபம்   -   நலம்

மிதுனம்  -   ஊக்கம்

கடகம்   -   புகழ்

சிம்மம்   -   இலாபம்

கன்னி    -   பெருமை

துலாம்   -   சலனம்

விருச்சிகம்  -   மகிழ்ச்சி

மகரம்   -   மறதி

தனுசு    -   கவனம்

கும்பம்   -   இன்பம்

மீனம்    -   இரக்கம்

 

இன்றைய சிந்தனை

ஒருவனாய் பிறந்தால் தனிமை இருவராய் பிறந்தால் பகைமை.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X