2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (07.06.2019)

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 09ஆம் நாள் (07-6-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, காலை 09.39 வரை சதுர்த்தசி பின் பஞ்சமி திதியாகும். இரவு : 09.04 பூசம் பின் ஆயில்யம்,  மரணயோகம். சந்திராஷ்டமம் – பூராடம், உத்தராடம் ஆகும். சுபநேரம் : 05.52   - 07:22 ராகு காலம் : 10.22 - 11.52, எமகண்டம் : 02.52 - 04.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை பஞ்சமி திதி. சூலம் – மேற்கு. பரிகாரம் – வெல்லம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பொறுமை

இடபம்   -   வெற்றி

மிதுனம்  -   முயற்சி

கடகம்   -   நிறைவு

சிம்மம்   -   மேன்மை

கன்னி    -   ஆதரவு

துலாம்   -   சிந்தனை

விருச்சிகம்  -   உயர்வு

மகரம்   -   கவலை

தனுசு    -   உதவி

கும்பம்   -   பயணம்

மீனம்    -   நற்செயல்

 

இன்றைய சிந்தனை

சந்தேகம் சங்கடத்தை ​கொடுக்கும் நம்பிக்கை நல்வழி காட்டும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .