2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (08.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 25ஆம் நாள் (08-04-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 03.53 வரை திருதியை திதி பின் சதுர்த்தி திதி. காலை – 09.29 பரணி பின் கார்த்திகை நட்சத்திரம் ஆகும். சித்தயோகம். சந்திராஷ்டமம் – விசாகம் ஆகும். சுபநேரம் : 12.07  - 01.37 ராகு காலம் : 07.37 - 09.07, எமகண்டம் : 10.37 - 12.07. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை  திருதியை திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர். நான்காம் பங்குனித் திங்கள். சக்தி, கணபதி விரதம், கார்த்திகை விரதம். அம்பாள், விநாயகர், முருகன் வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   செலவு

இடபம்   -   ஆதாயம்

மிதுனம்  -   சுகம்

கடகம்   -   பெருமை

சிம்மம்   -   பயம்

கன்னி    -   நற்செய்தி

துலாம்   -   நன்மை

விருச்சிகம்  -   போட்டி

மகரம்   -   அச்சகம்

தனுசு    -   மேன்மை

கும்பம்   -   உதவி

மீனம்    -   வரவு

 

இன்றைய சிந்தனை

 

​ஒரு நண்பனை பெறுவதற்கு நீ ஒரு சிறந்த நண்பனாக இருப்பது ஒன்றே வழியாகும்.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .