2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (08.05.2019)

Editorial   / 2019 மே 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 25ஆம் நாள் (08-05-2019) ​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 01.23 வரை சதுர்த்தி திதி பின் பஞ்சமி திதி. மாலை – 04.31 வரை மிருகசீரிடம் பின் திருவாதிரை நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் ஆகும். சுபநேரம் : 04.25   - 05.55 ராகு காலம் : 10.35 - 01.25, எமகண்டம் : 07.25 - 08.55. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று சதுர்த்தி விரதம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   மகிழ்ச்சி

இடபம்   -   இலாபம்

மிதுனம்  -   முயற்சி

கடகம்   -   உயர்வு

சிம்மம்   -   நன்மை

கன்னி    -   வரவு

துலாம்   -   ​வெற்றி

விருச்சிகம்  -   சுகம்

மகரம்   -   பெருமை

தனுசு    -   விவேகம்

கும்பம்   -   நற்செய்தி

மீனம்    -   பாராட்டு

 

இன்றைய சிந்தனை

எங்கு நம்பிக்கை இல்லையோ அங்கு அமைதி இல்லை.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .