2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (09.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 26ஆம் நாள் (09-04-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 03.14 வரை சதுர்த்தி திதி பின் பஞ்சமி திதி. காலை – 09.38 கார்த்திகை பின் ரோகிணி நட்சத்திரம் ஆகும். சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – அனுஷம் ஆகும். சுபநேரம் : 10.37  - 12.07 ராகு காலம் : 03.07 - 04.37, எமகண்டம் : 09.07 - 10.37. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை  சதுர்த்தசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.  இன்று சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு உத்தம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வெற்றி

இடபம்   -   வருத்தம்

மிதுனம்  -   நன்மை

கடகம்   -   அமைதி

சிம்மம்   -   செலவு

கன்னி    -   ஆதரவு

துலாம்   -   உதவி

விருச்சிகம்  -   பாசம்

மகரம்   -   நட்பு

தனுசு    -   சுகம்

கும்பம்   -   பேட்டி

மீனம்    -   கோபம்

 

இன்றைய சிந்தனை

எவனொருவன் எல்லோரிடமிருந்தும் கற்றுகொள்கிறானோ அவனே அறிவாளி.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .