2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.03.2019)

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 24ஆம் நாள் (12-03-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், சிசிருது, இரவு : 01.04 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி. இரவு : 01.57 வரை கார்த்திகை நட்சத்திரம் பின் ரோகிணி. சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் ஆகும். சுபநேரம் : 10.52 - 12.22 ராகு காலம் : 03.22 - 04.52, எமகண்டம் : 09.22 - 10.52. சிரார்த்த திதி. மாசி மாத வளர் பிறை ஷஷ்டி. சூலம் - வடக்கு. பரிகாரம் - பால். இன்று கார்த்திகை விரதம். முருக வழிபாடு உத்தமம்.

இராசி பலன்கள்

மேஷம் - பக்தி
இடபம் - ​அமைதி
மிதுனம் - சிரமம்
கடகம் - திறமை
சிம்மம் - களிப்பு
கன்னி - காரிய ஜெயம்
துலாம் - சோர்வு
விருச்சிகம் - வரவு
மகரம் - ஊக்கம்
தனுசு - அலைச்சல்
கும்பம் - கோபம்
மீனம் - பகை

இன்றைய சிந்தனை

​அன்புள்ள மனைவியும் திடமான ஆரோக்கியமும் சிறந்த மூலதனமாகும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .