2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 29ஆம் நாள் (12-04-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 10.48 வரை ஸப்தமி திதி பின் அட்டமி திதி. காலை – 07.35 திருவாதிரை பின் புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூராடம் ஆகும். சுபநேரம் : 06.06  - 07.36 ராகு காலம் : 10.36 - 12.06, எமகண்டம் : 03.06 - 04.36. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை அட்டமி திதி திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   தனம்

இடபம்   -   எதிர்ப்பு

மிதுனம்  -   வெற்றி

கடகம்   -   கவலை

சிம்மம்   -   பயம்

கன்னி    -   நன்மை

துலாம்   -   தடங்கல்

விருச்சிகம்  -   தாமதம்

மகரம்   -   வாழ்வு

தனுசு    -   சுகம்

கும்பம்   -   களிப்பு

மீனம்    -   சிக்கல்

 

இன்றைய சிந்தனை

எல்லோருக்கும் தீ​ர்க்க வேண்டிய கடனொன்று உள்ளது. அதுதான் மரணம்.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .