2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.07.2019)

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 26ஆம் நாள் (12-07-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு  03.10 வரை ஏகாதசி பின் துவாதசி, இரவு : 07.08 வரை விஷாகம் பின் அனுஷம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் – அஸ்வினி, பரணி ஆகும். சுபநேரம் : 05.59 - 07:29 ராகு காலம் : 10.29 - 11.59, எமகண்டம் : 02.59 - 04.29. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் - மேற்கு. பரிகாரம் : வெல்லம்.  

 

இராசி பலன்

 

மேஷம் – இன்பம்

இடபம் - பாராட்டு

மிதுனம் – சுகம்

கடகம் – வரவு

சிம்மம் – வரவு

கன்னி – மேன்மை

 துலாம் - தாமதம்

விருச்சிகம் – செலவு

மகரம் – நன்மை

 தனுசு - சுபம்

கும்பம் – சாந்தம்

மீனம் – நன்மை

 

இன்றைய சிந்தனை

 

வாய்ப்புகளை உணர்த்துவதே அறிவுக் கூர்மையாகும். மனதில் நினைப்பதையே சொல்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .