2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 26ஆம் நாள் (12-09-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, காலை 06.17 வரை திரயோதசி திதி பின் சதுர்த்தசி திதி ஆகும். மாலை 06:43 வரை அவிட்டம் பின் சதயம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம். சுபநேரம் 07.33 - 09:03 ராகு காலம் :01.33 - 03.03, எமகண்டம் : 06.03 - 07.33. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம். சுபமுகூர்த்த நாள்.

 

இராசி பலன்

 

மேஷம் –  ஆதாயம்

இடபம் – ஆக்கம்

மிதுனம் – அமைதி

கடகம் – போட்டி

சிம்மம் – நன்மை

கன்னி – ​​ வெற்றி

துலாம் – ​புகழ்

விருச்சிகம் – சினம்

தனுசு – தொல்லை

மகரம்  -  சாந்தம்

கும்பம் – மேன்மை

மீனம் – ஊக்கம்

 

இன்றைய சிந்தனை

உண்மையின் பாதையில் நடக்கும் எந்த மனிதனுக்கும் எந்த உபதேசமும் தேவையில்லை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .