2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (13.03.2019)

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 25ஆம் நாள் (13-03-2019) புதன்கிழமை, உத்தராயணம், சிசிருது, இரவு : 02.35 வரை ஸப்தமி திதி பின் அஷ்டமி திதி. இரவு : 01.32 வரை ரோகிணி நட்சத்திரம் பின் மிருகசீரிடம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – விஷாகம், அனுஷம் ஆகும். சுபநேரம் : 10.52 - 12.22 ராகு காலம் : 04.52 - 06.22, எமகண்டம் : 07.52 - 09.22. சிரார்த்த திதி. மாசி மாத வளர் பிறை ஸப்தமி திதி. சூலம் - வடக்கு. பரிகாரம் - பால்.

இராசி பலன்கள்

மேஷம் - பகை
இடபம் - ​சாந்தம்
மிதுனம் - வரவு
கடகம் - மகிழ்ச்சி
சிம்மம் - திடம்
கன்னி - அமைதி
துலாம் - களிப்பு
விருச்சிகம் - நட்டம்
மகரம் - பாராட்டு
தனுசு - அலைச்சல்
கும்பம் - ஆதரவு
மீனம் - சுபம்

இன்றைய சிந்தனை

​முயற்சி இல்லாமல் வாழும் வாழ்வு துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .