2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (13.06.2019)

Editorial   / 2019 ஜூன் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 13ஆம் நாள் (13-06-2019) ​​வியாழக்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, மாலை 05.56 வரை ஏகாதசி பின் துவாதசி திதியாகும். பகல் : 12.17 சித்திரை பின் சுவாதி,  சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – உத்தரட்டாதி, ரேவதி ஆகும். சுபநேரம் : 07.22   - 08:52 ராகு காலம் : 01.22 - 02.52, எமகண்டம் : 5.52 - 07.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – தெற்கு. ஏகாதசி விரத உபவாசமிருந்து பெருமாள், விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம். பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   ஜெயம்

இடபம்   -   கவலை

மிதுனம்  -   உழைப்பு

கடகம்   -   ஊக்கம்

சிம்மம்   -   பேராசை

கன்னி    -   சோதனை

துலாம்   -   ஏமாற்றம்

விருச்சிகம்  -   தொல்லை

மகரம்   -   சிந்தனை

தனுசு    -   உற்சாகம்

கும்பம்   -   பொறுமை

மீனம்    -   செலவு

 

இன்றைய சிந்தனை

வேகமாக செயற்படுவதை விட விவெகமாக செயற்படுவதே சிறந்தது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .