2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (14.03.2019)

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 26ஆம் நாள் (14-03-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, இரவு : 11.05 வரை அட்டமி திதி பின் நவமி திதி. இரவு : 12.42 வரை மிருகசீரிடம் நட்சத்திரம் பின் திருவாதிரை. மரணயோகம். சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை ஆகும். சுபநேரம் : 07.51 - 09.21 ராகு காலம் : 01.51 - 03.21, எமகண்டம் : 06.21 - 07.51 சிரார்த்த திதி. மாசி மாத வளர் பிறை அட்டமி திதி. சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம்.

இராசி பலன்கள்

மேஷம் - நன்மை
இடபம் - பெருமை
மிதுனம் - நட்பு
கடகம் - இலாபம்
சிம்மம் - புகழ்
கன்னி - தெளிவு
துலாம் - ஈகை
விருச்சிகம் - நலம்
மகரம் - பாராட்டு
தனுசு - உயர்வு
கும்பம் - திடம்
மீனம் - தோல்வி

இன்றைய சிந்தனை

​மகிழ்ச்சியை தேடாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கத் தயாராக இரு.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .