2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (15.05.2019)

Editorial   / 2019 மே 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 01ஆம் நாள் (14-05-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, காலை : 09.48 வரை ஏகாதசி திதி பின் துவாதசி திதி. காலை – 06.30 வரை உத்தரம் பின் அத்தம் நட்சத்திரம் அமிர்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டதி ஆகும். சுபநேரம் : 04.23   - 05.53 ராகு காலம் : 11.53 - 01.23, எமகண்டம் : 07.23 - 08.53. சிராத்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று ஏகாதசி விரதம். உபவாசம் இருந்து பெருமாள், விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   இன்பம்

இடபம்   -   நிறைவு

மிதுனம்  -   தனம்

கடகம்   -   பயம்

சிம்மம்   -   கோபம்

கன்னி    -   போட்டி

துலாம்   -   பெருமை

விருச்சிகம்  -   செலவு

மகரம்   -   நன்மை

தனுசு    -   சுகம்

கும்பம்   -   வெற்றி

மீனம்    -   ஆதரவு

 

இன்றைய சிந்தனை

பொறாமை என்பது இயலாமைக்கும் அதீதமான கற்பனைக்கும் பிறக்கும் குழந்தையாகும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X