2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (15.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள் (15-08-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 06.03 வரை பூரணை பின் பிரதமை திதி ஆகும். காலை 09:13 வரை திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பூசம். சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை பூரணை திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம். ஆவணி அவிட்டம்.

 

இராசி பலன்

 

மேஷம் – அச்சம்

இடபம் – சோர்வு

மிதுனம் – பயம்

கடகம் – பக்தி

சிம்மம் – களிப்பு

கன்னி – ​​ சுகம்

துலாம் – கவலை

விருச்சிகம் – வெற்றி

தனுசு – நன்மை

மகரம்  -  சாதனை

கும்பம் – இலாபம்

மீனம் – ஜெயம்

 

இன்றைய சிந்தனை

 

​வார்த்தை உடலை ஆட்சி செய்யும். வார்த்தையில் உள்ள உணர்வு உள்ளத்தை ஆட்சி செய்யும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X