2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (16.07.2019)

Editorial   / 2019 ஜூலை 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் (16-07-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு  03.40 வரை பூரணை பின் பிரதமை திதி, இரவு : 09. 51 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை ஆகும். சுபநேரம் : 10.30 - 12:00 ராகு காலம் : 03.00 - 04.30, எமகண்டம் : 09.00 - 10.30. சிரார்த்த திதி. ஆனி மாத பூரணை விரதம். தீப பூஜை வழிபாடு உத்தமம்

 

இராசி பலன்

 

மேஷம் – பக்தி

இடபம் – நன்மை

மிதுனம் – சாந்தம்

கடகம் – நட்டம்

சிம்மம் – பெருமை

கன்னி – தொல்லை

 துலாம் - உற்சாகம்

விருச்சிகம் – வரவு

மகரம் – வெற்றி

 தனுசு - ஆர்வம்

கும்பம் – தடங்கல்

மீனம் – ஓய்வு

 

இன்றைய சிந்தனை

 

இருப்பதை அனுபவிப்பதே புத்திசாலி. முட்டாளே இல்லாததை தேடுவான்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .