2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (16.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 31ஆம் நாள் (16-08-2019) வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 06.03 வரை பிரதமை பின் துதியை திதி ஆகும். காலை 11:38 வரை அவிட்டம் பின் சதயம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம். சுபநேரம் 06.05 - 07:35 ராகு காலம் :10.35 - 12.05, எமகண்டம் : 03.05 - 04.35. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை பிரதமை திதி. சூலம் – மேற்கு, பரிகாரம் – வெல்லம்.

 

இராசி பலன்

 

மேஷம் – நலம்

இடபம் – பயம்

மிதுனம் – ஆசை

கடகம் – வாழ்வு

சிம்மம் – பரிசு

கன்னி – ​​ செலவு

துலாம் – நன்மை

விருச்சிகம் – ஆர்வம்

தனுசு – தெளிவு

மகரம்  -  உறுதி

கும்பம் – முயற்சி

மீனம் – பரிவு

 

இன்றைய சிந்தனை

 

​பொறுமை மிகவும் கசப்பானவை. அதன் விளைவுகள் இனிப்பானவை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .