2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 04ஆம் நாள் (17-04-2019) புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 09.09 வரை திரயோதசி திதி பின் சதுர்த்தசி திதி. இரவு – 10.25 உத்தரம் பின் அத்தம் நட்சத்திரம் அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – சதயம், பூராட்டதி ஆகும். சுபநேரம் : 04.34  - 06.04 ராகு காலம் : 03.04 - 04.34, எமகண்டம் : 07.34 - 09.04. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை திரயோதசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.  இன்று பிரதோஷ விரதம் விரதம். பிரதோஷ காலத்தில் சிவன், அம்பாள், நந்தீஸ்வரர் பெருமானை தம்பதிகள் இணைந்து விரதமனுஷ்டித்து வழிபட இல்லற வாழ்வு சிறக்கும்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   மேன்மை

இடபம்   -   கவனம்

மிதுனம்  -   தாமதம்

கடகம்   -   இலாபம்

சிம்மம்   -   அச்சம்

கன்னி    -   பகை

துலாம்   -   வரவு

விருச்சிகம்  -   பயம்

மகரம்   -   செலவு

தனுசு    -   நன்மை

கும்பம்   -   ஆதாயம்

மீனம்    -   சுகம்

 

இன்றைய சிந்தனை

 

​எதிலும் திருப்தியடைபவன் வறுமையடைந்த போதும் திருப்தியாக வாழ்வான்.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X