2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.06.2019)

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 02ஆம் நாள் (17-06-2019) ​​திங்கட்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பகல் 02.49 வரை பௌர்ணமி பின் பிரதமை, ​கேட்டை காலை 11.41 வரை பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம். சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி ஆகும். சுபநேரம் : 11.53   - 01:23 ராகு காலம் : 07.23 - 08.53, எமகண்டம் : 10.23 - 11.53. சிராத்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் – தயிர். இன்று பூரணை விரதம். வீடுகளில் பெண்கள் தீபபூஜை, வழிபாடுகள் செய்வது லக்ஷ்மி கடாட்சம் தரும்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   கவனம்

இடபம்   -   உயர்வு

மிதுனம்  -   வெற்றி

கடகம்   -   மேன்மை

சிம்மம்   -   நன்மை

கன்னி    -   பயம்

துலாம்   -   பாசம்

விருச்சிகம்  -   ஏமாற்றம்

மகரம்   -   தடங்கல்

தனுசு    -   வரவு

கும்பம்   -   ஆக்கம்

மீனம்    -   இலாபம்

 

இன்றைய சிந்தனை

கோபத்தை அன்பினால் வென்றிடு. பாசத்தை விவேகத்தினால் வென்றிடு.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .