2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.07.2019)

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 01ஆம் நாள் (17-07-2019) புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு  04.54 வரை பிரதமை பின் துதியை திதி, இரவு : 11. 42 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் ஆகும். சுபநேரம் : 04.30 - 06:00 ராகு காலம் : 12.00 - 07.30, எமகண்டம் : 07.30 - 09.00. சிரார்த்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு, பரிகாரம் – பால், இன்று ஆடிமாதப் பிறப்பு.

 

இராசி பலன்

 

மேஷம் – வெற்றி

இடபம் – ஆதரவு

மிதுனம் – தனம்

கடகம் – நிம்மதி

சிம்மம் – கவனம்

கன்னி – பிரிதி

 துலாம் - உற்சாகம்

விருச்சிகம் – ஆக்கம்

மகரம் – அன்பு

 தனுசு – பொறுமை

கும்பம் – போட்டி

மீனம் – அச்சம்

 

இன்றைய சிந்தனை

 

தெரியாததை அறிபவனே உண்மை அறிவாளி.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .