2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (18.03.2019)

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 27ஆம் நாள் (18-03-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், சிசிருது, பிற்பகல் : 02.40 வரை துவாதசி திதி பின் திரயோதசி. இரவு : 07.03 வரை ஆவில்ஙம் பின் மகம் நஷ்த்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – உத்தராடம், திருவொணம். சுபநேரம் : 12.15 - 01.45 ராகு காலம் : 07.49 - 09.19, எமகண்டம் : 10.49 - 12.19 சிரார்த்த திதி. பங்குனிமாத வளர்பிறை திதியாகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர். இன்று சோமவாரப் பிரதோஷ விரதம்.

இராசி பலன்கள்

மேஷம் - ஜெயம்
இடபம் - வரவு
மிதுனம் - சோர்வு
கடகம் - பயம்
சிம்மம் - உழைப்பு
கன்னி - களிப்பு
துலாம் - நன்மை
விருச்சிகம் - சாதனை
மகரம் - அச்சம்
தனுசு - லாபம்
கும்பம் - ஆர்வம்
மீனம் - யோகம்

இன்றைய சிந்தனை

​உண்மை ஒரு கசப்பான மருந்து. ஆனால், விளைவு இனிமையானது.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் (ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .