2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (18.07.2019)

Editorial   / 2019 ஜூலை 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 03ஆம் நாள் (18-07-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது,இன்று நாள் முழுவதும் துதியை திதி வியாபித்துள்ளது.  இரவு  01.56 வரை திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரம். சித்தயோகம். புனர்பூசம் ஆகும். சுபநேரம் : 07.30 - 09:10 ராகு காலம் : 01.30 - 03.00, எமகண்டம் : 06.00 - 07.30. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை துதியை,  சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம்,

 

இராசி பலன்

 

மேஷம் – நன்மை

இடபம் – சிக்கல்

மிதுனம் – ஆதரவு

கடகம் – உயர்வு

சிம்மம் – உதவி

கன்னி – வரவு

துலாம் – ஆர்வம்

விருச்சிகம் – பக்தி

மகரம் – செலவு

தனுசு – பொறுமை

கும்பம் – சிந்தனை

மீனம் – பெருமை

 

இன்றைய சிந்தனை

 

தினமும் கற்பவனே அறிவாளி.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்,

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .