2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (19.03.2019)

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 05ஆம் நாள் (19-03-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல்: 12.17 வரை திரயோதசி திதி பின் சதுர்த்தசி திதி. இரவு : 05.25 வரை மகம் நட்சத்திரம் பின் பூரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் ஆகும். சுபநேரம் : 10.48 - 12.18 ராகு காலம் : 03.18 - 04.48, எமகண்டம் : 09.18 - 10.48 சிரார்த்த திதி. பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியாகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.

இராசி பலன்கள்

மேஷம் - பணிவு
இடபம் - போட்டி
மிதுனம் - மேன்மை
கடகம் - முயற்சி
சிம்மம் - பரிசு
கன்னி - பக்தி
துலாம் - செலவு
விருச்சிகம் - நட்டம்
மகரம் - பாராட்டு
தனுசு - குழப்பம்
கும்பம் - அனுகூலம்
மீனம் - பேராசை

இன்றைய சிந்தனை

​உங்களை சிந்திக்க வைக்கிற புத்தகங்களே உங்களுக்குப் பயன்படும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .