2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (19.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 06ஆம் நாள் (19-04-2019) ​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, மாலை : 05.24 வரை பூரணை திதி பின் பிரதமை (பூரணை) திதி. இரவு – 08.12 வரை சித்திரை பின் சுவாதி நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் –உத்தரட்டாதி, ரேவதி ஆகும். சுபநேரம் : 06.02   - 07.32 ராகு காலம் : 10.32 - 12.02, எமகண்டம் : 03.02 - 04.32. சிராத்த திதி. சித்திரை மாத பூரணை திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.  சித்திரா பூரணை விரதம். சித்திரைச் சித்திரை. இன்று இல்லங்களில் தீப பூஜை, வழிபாடு உத்தமம். கதை படிப்பு, கதை கேட்பது என்பது உத்தமம். கரிநாள்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வரவு

இடபம்   -   சிக்கல்

மிதுனம்  -   நோய்

கடகம்   -   எதிர்ப்பு

சிம்மம்   -   வெற்றி

கன்னி    -   போட்டி

துலாம்   -   பயம்

விருச்சிகம்  -   நட்பு

மகரம்   -   மகிழ்ச்சி

தனுசு    -   தடங்கல்

கும்பம்   -   ஆதாயம்

மீனம்    -   சுகம்

 

இன்றைய சிந்தனை

மௌனம் சமாதானத்தின் தாய் மொழி.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .