2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (20.03.2019)

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 06ஆம் நாள் (20-03-2019) புதன்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 09.58 வரை சதுர்த்தசி திதி பின் பௌர்ணமி. பகல் : 03.51 வரை பூரம் நட்சத்திரம் பின் உத்தரம். அமிர்தயோகம். சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம் ஆகும். சுபநேரம் : 04.48 - 06.18 ராகு காலம் : 12.12 - 01.48, எமகண்டம் : 07.48 - 09.18 சிரார்த்த திதி. பங்குனி மாத பௌர்ணமி ஆகும். சூலம் - வடக்கு. பரிகாரம் - பால். இன்று பூரணை விரதம். இல்லங்களில் தீப பூஜை உத்தமம்.

இராசி பலன்கள்

மேஷம் - நேர்மை
இடபம் - வெற்றி
மிதுனம் - ஆதரவு
கடகம் - ஆதாயம்
சிம்மம் - தேர்ச்சி
கன்னி - நட்பு
துலாம் - பொறுமை
விருச்சிகம் - சிந்தனை
மகரம் - விருத்தி
தனுசு - களிப்பு
கும்பம் - நன்மை
மீனம் - மேன்மை

இன்றைய சிந்தனை

​நீ பேசும் அளவை காட்டிலும் கூர்ந்து கேள்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .