2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (20.05.2019)

Editorial   / 2019 மே 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 06ஆம் நாள் (20-05-2019) ​​திங்கட்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 02.51 வரை துதியைசி திதி பின் திருதியை திதி. பின் இரவு – 03.56 முதல் பின் இரவு 03:26 வரை சுவாதி பின் கேட்டை நட்சத்திரம் பின் மூலம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – கார்த்திகை ஆகும். சுபநேரம் : 11.52   - 07.23 ராகு காலம் : 07.22 - 08.52, எமகண்டம் : 10.22 - 11.52. சிராத்த திதி. வைகாசி மாத தேய்பிறை துதியை திதி. சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர். நரசிம்ம ஜெயந்தி.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   ஏமாற்றம்

இடபம்   -   சுகம்

மிதுனம்  -   இலாபம்

கடகம்   -   செலவு

சிம்மம்   -   தடங்கல்

கன்னி    -   கவலை

துலாம்   -   வெற்றி

விருச்சிகம்  -   நன்மை

மகரம்   -   சிரமம்

தனுசு    -   பயம்

கும்பம்   -   சிக்கல்

மீனம்    -   ஆதரவு

 

இன்றைய சிந்தனை

எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும் போது ஏமாற்றம் அதிகமாக இருக்கும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .