2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (20.06.2019)

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 05ஆம் நாள் (20-06-2019) ​​வியாழக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, மாலை 05.28 வரை திருதியை பின் சதுர்த்தி, ​மாலை : 04:14 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் –  திருவாதிரை, புநர்பூசம் ஆகும். சுபநேரம் : 07.24   - 08:54 ராகு காலம் : 01.34 - 02.54, எமகண்டம் : 05.24 - 07.24. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை திருதியை திதி. சூலம் – தைலம். சுபமுகூர்த்த நாள்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   செலவு

இடபம்   -   பாராட்டு

மிதுனம்  -   தனம்

கடகம்   -   போட்டி

சிம்மம்   -   கோபம்

கன்னி    -   முயற்சி

துலாம்   -   நன்மை

விருச்சிகம்  -   நிறைவு

மகரம்   -   பொறுமை

தனுசு    -   வெற்றி

கும்பம்   -   மறதி

மீனம்    -   சுகம்

 

இன்றைய சிந்தனை

வருவதும் போவதும் இன்பம், துன்பம். வந்தால் போகாதது புகழ், பழி.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .